இதை அடக்கும் "தில்" யாருக்கு உண்டு.. குழந்தையும் "போர்க்களத்தில்"!
ஜல்லிக்கட்டு போர்க்களத்தில் பிறந்த 2 மாதமே ஆன கைக்குழந்தையுடன் அதன் பெற்றோர் வந்திருந்தது அனைவரையும் நெகிழ வைப்பதாக அமைந்தது.
சென்னை: ஜல்லிக்கட்டு போர்க்களம் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொரு நாளும் திரண்டு வரும் மக்கள் கூட்டம், இளைஞர் பட்டாளம் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பும் வகையில் உள்ளது.

சோம்பிக் கிடந்த ஒரு சமூகமே ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று வியாபித்து விஸ்வரூபம் காட்டி நிற்பதை உலகமே ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்க்கிறது.
இந்த போர்க்களத்தில்தான் எத்தனை எத்தனை நெகிழ்ச்சிக் காட்சிகள். இதோ ஒரு காட்சி.
Even our Tamil new born won't give up !!!#JusticeforJallikattu #JallikattuSlogans #SaveOurCultureJALLIKATTU #தமிழன்டா #Jallikattuprotest pic.twitter.com/RhE35AmgcT
— Vigneshvar (@vicky900025) January 18, 2017
பிறந்து 2 மாதமே ஆன கைக்குழந்தையுடன் அதன் அப்பாவும் அம்மாவும் ஜல்லிக்கட்டுப் போர்க்களத்தில் தனது இனத்தின் உரிமைக்காக குரல் கொடுத்த நெகிழ்ச்சிக் காட்சி.
இதைப் பார்க்கும்போது இந்த கூட்டத்தை அடக்கும் தில் யாருக்கு உண்டு என்ற கேள்விதான் ஓங்கி எழுகிறது மனதில்.
-
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ்












Click it and Unblock the Notifications