பிரேமலதா என்ன சொன்னா நமக்கென்ன... நமக்கு விஜயகாந்த்தான் முக்கியம்.. இளங்கோவன்
சென்னை: தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த்தான். பிரேமலதா விஜயகாந்த் அல்ல. எனவே விஜயகாந்த் சொல்வதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
திமுக கூட்டணியில் முதல் ஆளாகப் போய்ச் சேர்ந்து விட்டது காங்கிரஸ். இதையடுத்து தேமுதிகவை அழைத்து வரும் வேலையை காங்கிரஸிடமே ஒப்படைத்து விட்டது திமுக.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை சந்தித்து விரைவில் பேசுவேன் என்று இளங்கோவனும் கூறியுள்ளார். இந்த நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணியை பிரேமலதா கடுமையாக விமர்சித்துப் பேசியது அதிர்ச்சி அலைகளை திமுக வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிகவைப் பொறுத்தவரை விஜயகாந்த்தான் தலைவர் என்றாலும் கூட, தனது மனைவியின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பவர் விஜயகாந்த் என்பதால் திமுக கூட்டணிக்கு திமுக வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளோம். நிச்சயம் வருவார் என்று நம்புகிறோம். வேறு என்ன சொல்வது?
பிரேமலதா விஜயகாந்த், சமூக வலைத்தளங்களை மேற்கோள் காட்டி திமுக, காங்கிரஸ் கூட்டணி பற்றி கூறி இருக்கும் கருத்தை வைத்து எதுவும் சொல்ல முடியாது. தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான். அவர் கூறும் முடிவுதான் முக்கியமானது. உறுதியானது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications