உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 'ஆள்பிடிக்கும்' தேமுதிக.... திமுகவுக்கு தாவிய அருள்செல்வம் 'பொளேர்'
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களே இல்லாமல் 'ஆள்பிடிக்கும்' வேலையில் தேமுதிக இறங்கியுள்ளதாக அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் திமுகவுக்கு தாவியவருமான அருள்செல்வம் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக விஜயகாந்த் அழைப்பை ஏற்று நேற்று சென்னை வந்தனர் தேமுதிக நிர்வாகிகள். ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என அருள்செல்வம் உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.

இதில் அதிருப்தி அடைந்த விஜயகாந்த், தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று சொல்கிறவர்கள் கட்சியை விட்டு போய்விடலாம் என கூறினார். உடனே தேமுதிகவை விட்டு அருள்செல்வம் விலகி திமுகவில் ஐக்கியமாகிவிட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அருள்செல்வம்,. நாங்கள் அனைவரும் விஜயகாந்த் என்பவரை நம்பித்தான் கட்சிக்குள் நுழைந்தோம். கட்சித் தலைமைக்குக் கட்டுப்பட்ட, மாவட்டத்தில் கட்சியை வளர்த்தோம்.
ஆனால், பின்னாளில் அது குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. மனைவி சொல்வதைத்தான் அவர் கேட்கிறார். இதனால் முக்கிய நிர்வாகிகள் அனைவரும், அவரைவிட்டு வெளியே போய்விட்டார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நிற்பதற்குக்கூட ஆள் தேடுகிறார்கள். இந்த சூழலில் அந்தக் கட்சி வளருமா? என்றார்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications