டிப்ளமோ படித்துவிட்டு சட்டவிரோதமாக கருக்கலைப்பு மையம் நடத்தியவர் கைது
திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சட்ட விரோதமாக கருகலைப்பு மையம் நடத்தி வந்தவர் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது ஸ்கேன் மையத்துக்கு மத்திய மருத்துவக்குழுவினர் சீல் வைத்தனர். அவர் பயன்படுத்திய ஸ்கேன் கருவியும் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் சாம நகரைச் சேர்ந்தவர் சுகுமார் (52). டிப்ளமோ மட்டுமே படித்த இவர் மீனாட்சி நிலையம் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில்அல்ட்ரா சவுண்ட் என்ற பெயரில் ஸ்கேன் மையம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் இந்த ஸ்கேன் மையத்தில், கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து கணவரிடம் கூறியதால் தகராறு ஏற்பட்டதாக தருமபுரியைச் சேர்ந்த பெண் ஒருவர், மத்திய மருத்துவக் குழுவிடம் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள், அங்கு ஆய்வு நடத்திய போது, சுகுமார் என்பவர் போதிய கல்வித்தகுதி இல்லாமல் டிப்ளமோ மட்டுமே படித்துவிட்டு ஸ்கேன் மையம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து சுகுமாரை போலீசார் கைது செய்தனர். ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்த அதிகாரிகள், ரூ.9 லட்சம் மதிப்பிலான உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications