ஒரு வாரம் 'டைம்' கிடைத்திருந்தால் முக்கியத் தலைவரை வீழ்த்தியிருப்போம்.. பக்ருதீன்

சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையின்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார் பக்ருதீன். இதுகுறித்து அவர் கூறுகையில், வேலூர், குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், அன்வர்திகான் பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் நாங்கள் சுற்றியிள்ளோம். அப்போது இந்து மதவளர்ச்சியில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தோம்.
ஒவ்வொரு கொலையையும் நடத்தி முடித்த பிறகு, கிடைக்கும் வேலைகளை செய்து வந்தோம். பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் கூலி வேலை கூட பார்த்துள்ளனர்.
எங்கள் இலக்கு இந்து மதத் தலைவர்களை தீர்த்துக்கட்டுவதுதான், இன்னும் ஒரு வாரம் விட்டு இருந்தால் இந்து முன்னணியின் ஆணிவேராக விளங்கும் முக்கிய தலையை சாய்த்திருப்போம். அதற்கான ஏற்பாடுகளை சென்னையில் தங்கி செய்து வந்தேன். அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்போது தான் போலீஸ் வலையில் சிக்கினேன்.
ஒரு வேளை போலீஸ் எங்களை கைது செய்யாமல் இருந்திருந்தால் அடுத்த கொலையை பற்றித்தான் தமிழகம் முழுவதும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு இருக்கும் என்று அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் அந்த இந்து முன்னணித் தலைவர் என்று தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ராம கோபாலனாக அவர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், சமீபத்தில்தான் இவருக்குப் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications