அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைதிகளாக சிறைவைப்பு- தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் பரிதவிப்பு!
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைதிகளை போல அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்படுகின்றனர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர்.
சென்னை: மன்னார்குடி கோஷ்டியால் கைதிகளைப் போல சிறைவைக்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொள்ள முடியாமல் அவர்களது குடும்பத்தினர் பரிதவித்து வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்ட இடத்தில் செல்போன்களை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதால் எஸ்.எம்.எஸ்.கள் கூட போகவில்லை என்கின்றனர் அவர்களது குடும்பத்தினர்.
முதல்வர் பதவியை கபளீகரம் செய்துவிட வேண்டும் என்பதற்காக மன்னார்குடியில் இருந்து இறக்கிவிடப்பட்ட அடியாட்கள் கும்பல் கட்டுப்பாட்டில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். 2-வது நாளாக ஹோட்டல்களில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக எம்.எல்.ஏக்களின் செல்போன்களை ஏற்கனவே பறித்து வைத்திருக்கிறது மன்னார்குடி கும்பல். 2 நாட்களாக எம்.எல்.ஏக்கள் தங்களது குடும்பத்தினரிடம் பேச முடியாத நிலையில் உள்ளனர்.
எம்.எல்.ஏக்களின் செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினாலும் கூட அதுவும் போகவில்லை. எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்ட ஹோட்டல்களில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் எம்.எல்.ஏ.க்களின் குடும்பத்தினர் என்ன செய்வது என தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இப்படி கைதிகளைப் போல நடத்துவதால் சசிகலா மற்றும் மன்னார்குடி ரவுடி கும்பல் மீது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குடும்பத்தினரும் கடும் கோபத்தில் உள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications