எல்லா ஊரு பஞ்சாயத்துக்கும் போகும் அதிமுகவின், 'குண்டு குழந்தை' ! இப்போ எடப்பாடி அணிக்காக குத்தாட்டம்
Recommended Video

சென்னை: அதிமுகவில் எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அதில் நடு நாயகமாக இருப்பவர்கள் தொண்டர்கள்.
ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது அழுது ஆர்ப்பரித்தார்கள், வெளியே வந்தபோது குத்தாட்டம் போட்டனர். இப்படி தொண்டர்களின் அழுகை, சோகம், ஆவேசம், மகிழ்ச்சி என ஒரு நவரசங்களை குடோன் கணக்கில் வைத்துள்ள கட்சி அதிமுக.

புகைப்படங்கள், வீடியோக்கள் என இந்த தொண்டர்கள் ஊடகங்களில் முக்கிய இடத்தை பிடிப்பார்கள். இப்படித்தான் ஜெயலலிதா படம் போட்ட பெரிய மோதிரம், கழுத்து நிறைய நகைகள் என ஒரு குண்டு தொண்டர் இதில் முக்கியமாக கவனம் ஈர்ப்பார்.
இவரை அதிமுகவினர் செல்லமாக 'குண்டு குழந்தை' என பெயர் சூட்டி அழைப்பார்கள். ஆனால் இப்போது விஷயம் அதுவல்ல. இவர் சிலல நாட்கள் முன்புவரை தினகரன் அணிக்காக ஆடிப்பாடி வந்தார்.
ஆனால் இன்றோ, இரட்டை இலை சின்னம் எடப்பாடி, பன்னீர்செல்வம் அணிக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியானதும், அதிமுக அலுவலகம் அருகே அவர்களுக்கு ஆதரவாக குத்தாட்டம் போட்டார்.
இதை பார்த்த பத்திரிகையாளர்கள், "இவரு எல்லா ஊரு பஞ்சாயத்துக்கும் போய் வருவாரு போல" என சிரித்துக்கொண்டனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications