பளிச்சுனு எரிஞ்சா பல்பு... எப்பவுமே பளபளனு இருந்தா குஷ்பு... டிவிட்டரில் புகழ்ந்த நவீன "டி.ஆர்"!
சென்னை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்புவைப் புகழ்ந்து, ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார். அதனை குஷ்புவும் ரசித்துள்ளார்.
தமிழகத்து ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்பட்டவர் நடிகை குஷ்பு. இட்லிக்கும் கூட குஷ்புவின் பெயரை வைத்து மகிழ்ந்த தலைமுறை நாம்.
தமிழில் முன்னணி நடிகையான வலம் வந்த குஷ்பு, தற்போது காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக உள்ளார். அரசியல் பிரவேசத்திற்குப் பின் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் குஷ்பு என்றே கூறலாம்.
— khushbusundar (@khushsundar) May 28, 2016
ஆனாலும், குஷ்பு மீதான கிரேஸ் மக்களுக்கு குறைந்தபாடில்லை. அதனை வெளிப்படுத்துவது போல், திஸ் இஸ் திரு என்ற ரசிகர் ஒருவர் குஷ்பு குறித்து சின்னதாக கவிதை ஒன்றை எழுதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘பளிச்சுனு எரிஞ்சா பல்பு... எப்பவுமே பளபளனு இருந்தா குஷ்பு' என இரண்டு வரியில் குஷ்புவின் அழகை அவர் பாராட்டியுள்ளார்.
இந்தக் கவிதையை ரசித்துள்ள குஷ்பு, அதற்கு தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications