நாகை அருகே தற்கொலை செய்த முருகையன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி மரணம்
தற்கொலை செய்த விவசாயி ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட மற்றொரு விவசாயி மாரடைப்பால் மரணம்.
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நெற் பயிர்கள் கருகியதால் தற்கொலை செய்து கொண்ட முருகையனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற மற்றொரு விவசாயி பாலசுப்பிரமணியன் மாரடைப்பால் இடுகாட்டிலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதுமான மழை பெய்யாதது; காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாதது போன்ற காரணங்களால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்துப் போனது; இதனால் மனமுடைந்து போன விவசாயிகள் அதிர்ச்சியில் உயிரிழப்பதும் தற்கொலை செய்வதும் தொடர் கதையாகிவிட்டது.

நாகை அருகே தலைஞாயிறைச் சேர்ந்த விவசாயி முருகையன் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மற்றொரு விவசாயி பாலசுப்பிரமணியன் இடுகாட்டிலேயே மாரடைப்பால் காலமானார். இச்சம்பவம் டெல்டா விவசாயிகளை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications