ரூ. 90 கோடி நிலுவை... அபாயச் சங்கு கோபுரத்தில் ஏறி கரும்பு விவசாயிகள் தற்கொலை மிரட்டல் -வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இயங்கிவரும் கரும்பு ஆலை ஒன்றில் நிலுவைத் தொகையான ரூ. 90 கோடியை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் அபாய எச்சரிக்கை கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications