கலெக்டர் முன்பு நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்பாட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: நெல்லை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் முன்பு உச்சப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் நெல்லை கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆயிரம் டன் நெல் விளைந்துள்ள நிலையில் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications