இளங்கோவனுக்கு எதிராக வழக்கு போட்டுள்ளபோது அதிமுகவினர் போராடுவது கண்டிக்கத்தக்கது: வைகோ
சென்னை: கருத்து சுதந்திரம் கூட இல்லாத பாசிச ஆட்சி தமிழகத்தில் நடப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்தை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் வன்முறையை தூண்டிவிடும் விதமாக அதிமுகவினர் போராட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது.

ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டபோது அம்மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிக்காத ஜெயலலிதா தற்போது இளங்கோவனுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை மட்டும் அனுமதிப்பது ஏன்?.
கருத்துகளை கூட சுதந்திரமாக தெரிவிக்க முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் பாசிச ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது. இது கவலை அளிக்கும் விஷயம் ஆகும். தான் ஒரு மத்திய சட்ட அமைச்சர் என்பதை மறந்துவிட்டு கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்று தெரிவித்த சதானந்த கவுடாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.
-
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications