சபாஷ்.. அதிமுகவுக்கு சுபாஷிஸ்ட் பார்வர்ட் பிளாக் ஆதரவு
மதுரை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுபாஷிஸ்ட் பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுகவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
அதிமுக தமிழ்நாடு, பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதையடுத்து, அதிமுகவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் சுபாஷிஸ்ட் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கூட்டம் அதன் தலைவர் பசும் பொன்பாண்டியன் தலைமையில் மதுரை ஆர்த்தி ஓட்டலில் நடைபெற்றது.
அப்போது, கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தருவது என்றும்,அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவது என்றும்,கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் முடிவில், சுபாஷிஸ்ட் பார்வர்ட் கட்சியின் தலைவர் பசும்பொன் பாண்டியன் தலைமையில் அக் கட்சியின் நிர்வாகிகள், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் அதிமுக வேட்பாளரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். அவர்களுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ சால்வை அணிவித்து அதிமுக சார்பில் நன்றி தெரிவித்தார்.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications