குற்றால அருவி தடாகத்தில் தவறி விழுந்த 2 பேர் மீட்பு
குற்றாலம்: குற்றால அருவி தடாகத்தில் குளிக்கச் சென்று தவறி விழுந்த 2 பேர் தீயணைப்புத் துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் கூட்டம் அலைமோதி வருகிறது. ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ஆனந்தமாய் குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் குற்றாலம் மெயின் அருவியின் ஆண்கள், பெண்கள் பகுதியில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரில் குளிக்கும் போது கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ராஜலட்சுமி ,சென்னையை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 2 பேர் தவறி விழுந்தனர்.
தடாகத்தில் தவறி விழுந்த இருவரையும் அங்கு ஏற்கனவே தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் தடாகத்தில் குதித்து காப்பாற்றினர்.
அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2 பேரையும் பாதுகாப்பாக காப்பாற்றிய தீயணைப்பு மீட்பு பணித் துறையினரை பொதுமக்கள், அதிகாரிகள் பாராட்டினர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications