சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சிவகாசி அருகே சிங்கம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகேயுள்ள சிங்கம்பட்டியில் உள்ளது கே.ஆர் பட்டாசு ஆலை. இங்கு வெடிமருந்து உராய்வால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ஆலையிலுள்ள 2 அறைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

தகவல் அறிந்ததும், தீயை அணைக்க சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்துள்ளனர். காலை நேரம் என்பால் பணியாளர்கள் யாரும் விபத்தில் சிக்கிக்கொள்ள வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications