வல்லூர் அனல்மின்நிலையத்தில் ஜெனரேட்டர் வெடித்து தீ விபத்து- வடசென்னையில் மின்வெட்டு அபாயம்!
வல்லூர் அனல்மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் வடசென்னையில் மின்வெட்டு அபாயம் உருவாகியுள்ளது,.
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: வல்லூர் அனல் மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டு மின் உறுபத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வடசென்னை மின்வெட்டு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
திருவள்ளூர் அருகே வல்லூர் அனல்மின் நிலையத்தின் 3-வது யூனிட்டில் ஜெனரேட்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். வடசென்னைக்கு வல்லூரில் இருந்தே மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
தற்போது தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்திபாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வடசென்னை பகுதியில் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications