தொடரும் சிவாலய தீ விபத்துகள்... கும்பகோணம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறையில் 'குபு குபு'!
Recommended Video

கும்பகோணம் : கும்பகோணம் அருகே சத்திரம் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கருவறையில் தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கும்பகோணம் அருகே கருப்பூர் என்ற கிராமத்தில் காவிரி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில். மிகவும் பழமையான இந்தக் கோயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோயிலின் கருவறையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் சுவாமிக்கு வைக்கப்பட்டிருந்த பூஜைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதனையடுத்து கோயிலுக்குள் இருந்த பக்தர்களும், நிர்வாகிகளும் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். சமீப காலமாக அடுத்தடுத்து சிவ ஆலயங்களில் ஏற்படும் தீ விபத்துகள் மக்களை பீதிக்குள்ளாகியுள்ள நிலையில் கும்பகோணத்தில் கோயில் கருவறையில் ஏற்பட்ட விபத்து பக்தர்களை மேலும் அச்சமடைய வைத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டபத்தில் இருந்த 30க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசமாகின. இதனைத் தொடர்ந்து திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஸ்தல விருட்ஷம் தீப்பிடித்து எரிந்தது என அடுத்தடுத்த தீ விபத்து சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications