அன்பார்ந்த பொதுமக்களே.. குடிசைப் பகுதிகளில் ராக்கெட் வீடாதீர்கள்.. தீயணைப்புத் துறை வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளியையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீயணைப்புத் துறை மக்களுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இந்த நடவடிக்கைகளைக் கையாண்டு தீபாவளியன்று விபத்தில்லாத வகையில் பட்டாசுகளை வெடித்து மகிழுமாறு அது கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தீயணைப்பு- மீட்புப்பணிதுறை பொதுமக்களுக்கு தீபாவளி தீ தடுப்பு துண்டு பிரசுரத்தை விநியோகித்து வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- பெரியோர்களின் மேற்பார்வையில் குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.
- பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளியில் தண்ணீரும் இன்னொரு வாளியில் மணலும் தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

- எரிந்து முடிந்த பட்டாசு, கம்பி மத்தாப்பு, ராக்கெட் வெடி ஆகியவற்றை தண்ணீர் உள்ள வாளியில் அல்லது உலர்ந்த மண்ணில் வைக்க வேண்டும்.
- வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடக்கூடாது. எடுக்கவும் கூடாது.
- துணியில் தீ பற்றி விட்டால் ஓடாதீர்கள். தரையில் படுத்து உருள வேண்டும்.
- பாட்டில் மற்றும் டப்பாக்களில் பட்டாசுகளை வைத்து வெடிக்கக்கூடாது.
- அதேபோல் பட்டாசுகளை கீழ்க்கண்ட இடங்களில் வைத்து வெடிக்கக்கூடாது.
- பட்டாசு கடைகள், வைக்கோல் போர், கேஸ் கிடங்குகள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள், மருத்துவமனை, பெட்ரோல் பங்க், டிரான்ஸ்பார்மர், மார்க்கெட்.
ராக்கெட் வெடிகளை குடிசை பகுதி, மரங்கள் நிறைந்த பகுதி ஆகிய பகுதிகளில் வெடிக்காமல் பரந்த மைதானத்தில் மட்டுமே ராக்கெட்டை வெடிக்க வேண்டும்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications