முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் தீ விபத்து... 3 மணி நேரம் போராடி அணைப்பு
சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் வீட்டில் ஏற்பட்ட தீயை 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயணைப்புத்துறையினர் அணைத்தனர்.
சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் பகுதியில் உள்ள ஜெகத்ரட்சகன் வீட்டின் மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டிலிருந்து வெளியேறிய புகையால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் எந்த விதமான பொருட்கள் சேதமடைந்தது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் திமுகவினர் ஜெகத்ரட்சகன் வீட்டில் குவிந்தனர். திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட பிரமுகர்களும் ஜெகத்ரட்சகன் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு அவரிடம் விபரங்களைக் கேட்டறிந்தனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications