அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் மதுரை வீட்டில் திடீர் தீ விபத்து
மதுரை: வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தந்தை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரில் உள்ள ஆர்.பி.உதயகுமார் தந்தை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாகவே தீ விபத்து நடந்தது என தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் தந்தை பெயர் போஸ். இவரது மனைவி பெயர் தாமரைச்செல்வி. இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.பி. உதயகுமார் தற்போது வருவாய் துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது தந்தை மதுரை அண்ணாநகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை வசிக்கும் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். ஏசியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாகவே தீ விபத்து நடந்தது என தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அமைச்சர் வீட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications