தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரம் குறித்துத் தெரியவில்லை.+
தூத்துக்குடி அனல்மின் நிலையம், துறைமுகம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5அலகுகள் மூலமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் மின் உற்பத்தியில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. இந்த அனல்மின் நிலையம் போதிய பராமரிப்பு பணிகள் இல்லாத காரணத்தினால் அடிக்கடி பழுதாவது வாடிக்கையாவிட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இன்று மதியம் சாம்பல் கொண்டு செல்லும் பிரிவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் இந்த தீ விபத்தால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் இந்த தீ விபத்தால் மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் இல்லை. தீ உடனடியாக அணைக்கப்பட்டு விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் தீ விபத்தினால் எவ்வளவு சேதமானது என்பது தொடர்பான விபரங்கள் எதையும் அதிகாரிகள் தெரிவிக்க மறுத்து விட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications