கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 22ஆம் தேதி மின்சார உற்பத்தி தொடங்கியது.
முதற்கட்டமாக 160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் சில பரிசோதனைகளுக்காக மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஒன்றிரண்டு நாட்களில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
அப்போது 210 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு, மத்திய மின்தொகுப்புக்கு அளிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று மீண்டும் கூடங்குளத்தில் திடீரென்று மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறுகையில், "அடுத்தகட்ட தொழில்நுட்ப பரிசோதனைக்காக தற்காலிகமாக மின் உற்பத்தியை நிறுத்தி இருக்கிறோம். 200 மெகாவாட் அளவுக்கு முதல் உலையில் சீராக மின் உற்பத்தி நடந்தது.
இந்த அளவை அதிகரிப்பதற்கான பரிசோதனைக்கு மின் உற்பத்தியை நிறுத்தி இருக்கிறோம். விரைவில் மீண்டும் மின்சார உற்பத்தியை தொடங்குவோம்" என்றார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications