இலங்கை சிறையில் வாடிய 76 மீனவர்கள் தமிழகம் வருகை - வீடியோ
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 76 மீனவர்கள் தமிழகம் வந்தடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

விடுதலையான மீனவர்கள் தமிழகம் வருகை-வீடியோ
காரைக்கால்: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 76 தமிழக மீனவர்கள் தமிழகம் வந்து சேர்ந்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை துன்புறுத்தி கைது செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஜூன் மாதத்திலிருந்து தற்போது வரை 80க்கும் மேறபட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும் அவர்களது படகுகள் மற்றும் உடமைகளையும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்டு 31ஆம் தேதி நல்லலெண்ண அடிப்படையில் 76 மீனவர்களை விடுதலை செய்வதாக இலங்கை அரசு அறிவித்தது. அதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 76 மீனவர்களை இலங்கை கடற்படையினர், இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. அவர்கள் அனைவரும் அவரவர் இல்லத்துக்கு விரைவில் செல்வர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications