காவல்துறையில் 5 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு: சென்னை போலீஸ் கமிஷனராக ராஜேந்திரன் நீடிக்கிறார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவல் துறையில் பணிபுரியும் 5 ஏ.டி.ஜி.பி.களுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. டி.கே.ராஜேந்திரன், டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் கமிஷனராக நீடிக்கிறார்.
இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
டி.கே.ராஜேந்திரன், டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் கமிஷனராக நீடிக்கிறார். ஜார்ஜ், பதவி உயர்வு பெற்று, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய டி.ஜி.பியாக யாகவும், சிறைத்துறை டி.ஜி.பி.,யாகவும் உள்ளார்.

குடிமைப்பொருள் வழங்கல் துறை சி.ஐ.டி., பிரிவு டிஜிபி ராதாகிருஷ்ணன் உள்ளார். ஏ.டி.ஜி.பி.,(பயிற்சி) மகேந்திரன், டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு பெற்று அதே பதவியில் உள்ளார். லாலம் சங்கா டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
More From
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications