ஓசூர் அருகே சாலை விபத்து- 5 பேர் பலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  5 பேர் பலி கொண்ட ஓசூர் சாலை விபத்து- வீடியோ

  கிருஷ்ணகிரி: ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

  கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது லாரி படுவேகமாக மோதியது. இதில் காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  Five dead in Hosur Accident

  மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Five persons were killed in a car crash on the Krishnagiri-Hosur national highway.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற