தமிழகத்துக்கு திடீரென படையெடுத்த காசி அகோரிகள்- திருச்சியில் நள்ளிரவில் அரை நிர்வாண பூஜை!
காசி அகோரிகள் 20 பேர் தமிழகத்துக்கு திடீரென வருகை தந்துள்ளனர். திருச்சி அருகே அரை நிர்வாண நிலையில் பூஜை நடத்தி பரபரப்பை கிளப்பியுள்ளனர்.
திருச்சி: வட இந்தியாவில் நிர்வாணமாக மண்டையோடு சகிதமாக வலம் வரும் மனித மாமிசம் சாப்பிடும் அகோரிகள் 20 பேர் திருச்சி காளி கோவிலில் முகாமிட்டு பூஜை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசியின் கங்கை நதிக் கரையிலும் ஹரித்துவார், ரிஷிகேஷிலும் நிர்வாண அகோரிகள் முகாமிட்டிருப்பர். காசி கங்கை நதிக்கரையில் எரியூட்டப்படும் மனித சடலங்களின் மாமிசங்களை சாப்பிடுபவர்கள் அகோரிகள்.

கடும் குளிரிலும் நிர்வாணமாக உடல் முழுவதும் சாம்பலைப் பூசிக் கொண்டு மண்டையோடுடன் பீதியூட்டும் வகையில் அகோரிகள் வலம் வருவர். ஆனால் இத்தகைய அகோரிகள் தமிழகத்து பக்கம் இதுவரை எட்டிப்பார்த்தது இல்லை.
திடீரென இந்துத்துவா அமைப்பினர் காசி அகோரிகள் 20 பேரை திருச்சிக்கு வரவழைத்து நள்ளிரவில் கால பைரவர் பூஜை நடத்த செய்துள்ளனர். தமிழகத்தில் நிர்வாணமாக அலைந்தால் ஆபத்து என்பதால் அரை நிர்வாண கோலத்தில் இந்த பூஜைகளள அகோரிகள் நடத்தி உள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் திடீரென நடத்தப்படுகின்றன. வட இந்திய அகோரிகள் தமிழகத்துக்கு முதல் முறையாக வரவழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications