கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு.. தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: காவிரியில் நீர் திறப்பு அதிகரிப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நடாகா மற்றும் கேரள மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கர்நாடாகாவின் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் திறக்கப்பட்டுள்ளது.

வினாடிக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் இரண்டு நாட்களில் மேட்டூருக்கு வரும் என தெரிகிறது.
இதன் காரணமாக தமிழக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுகளுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னேற்பாடுகளை செய்ய கலெக்டர்களுக்கு மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி, தருமபுரி, தஞ்சை, சேலம், ஈரோடு, திருச்சி மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications