மெரினாவில் பதற்றம்... வேளச்சேரி டூ பீச் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
சென்னை மெரினாவில் போலீஸ் தடியடியால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சென்னை வேளச்சேரி -கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: போலீசாரின் தடியடியால் மெரினா கடற்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரை மார்க்கத்தில் செல்லும் பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் இன்று காலை அதிரடியாக தடியடி நடத்தி கலைத்தனர். சிதறி ஓடும் மாணவர்களையும் அவர்கள் விரட்டியடித்து வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மெரினா மார்க்கமாக செல்லும் சென்னை வேளச்சேரி - கடற்கரை பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது. இதனால் அலுவலகம் செல்வோர், கல்லூரி செல்வோர் பெரும் அவிதியடைந்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications