எங்களுக்கு சீட் வேண்டும்- மாஜி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏக்கள் சத்தியமூர்த்திபவனை முற்றுகை
சென்னை: காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பெண் எம்.எல்.ஏ.க்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதுவரை 33 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் திருச்சி தொகுதி தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் ஆண்கள்.

இந்த நிலையில் இன்று மதியம் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராணி, எம்.எல்.ஏக்கள் மகேஸ்வரி, ராணி வெங்கடேசன் மற்றும் காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் திடீர் என்று முற்றுகையில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழ்நாட்டில் போட்டியிடும் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications