Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி.. கிராம மக்கள் சோகம்

மதுரை அருகே கண்மாயில் மூழ்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: அனஞ்சியூரில் கண்மாயில் முழ்கி சிறுவர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் அனஞ்சியூர் கண்மாயில் அப்பகுதி சிறுவர்கள் கிஷோர், பரத் சூர்யா சிறுமிகள் சுபாஷினி, அமுதகவி ஆகிய பேர் குளித்தனர்.

Four children died after drain in the water

அப்போது எதிர்பாரதவிதமாக கண்மாயின் பள்ளமான பகுதியில் சிக்கிய 4 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 4 சிறுவர்கள் கண்மாயில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+