வத்தலக்குண்டு அருகே அரசு பஸ் மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி-5 பேர் படுகாயம்
வத்தலக்குண்டு அருகே நடந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை தேனி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பெரியகுளம் - வத்தலக்குண்டு ரோட்டில் பேருந்து சென்றபோது, எதிர்புறத்திலிருந்து கார் ஒன்று வேகமாக வந்து பேருந்து மீது பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்து காரின் மீது ஏறி நின்றது. இதனால் கார் பலமாக நொறுங்கியது. காருக்குள் இருந்த 2 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே காருக்குள்ளேயே சிக்கி உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தகவலறிந்து வந்த வத்தலக்குண்டு போலீசாரும் தீயணைப்பு துறையினரும் காரில் உயிருக்கு போராடிய 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், காரில் பயணம் செய்தவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications