மருந்துக்கடை முதலாளியே மருத்துவரான கொடுமை... கைது செய்த போலீஸ்: வீடியோ
மருந்துக்கடை நடத்தி வந்தவர்,மருத்துவர் போல் வைத்தியம் பார்த்து வந்தார். அவர் மீது புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் போலி மருத்துவராக செயல்பட்டு வந்த மருந்த்துக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் ஒரு மருந்துக்கடை உள்ளது. இந்த மருந்துக்கடையில் அரசு மருத்துவர் ஒருவர் மாலையில் சிறிது நேரம் தனியாக மருத்துவம் பார்த்து வந்தார். அந்த மருத்துவர் சில நாட்களாக வரவில்லை எனத் தெரிகிறது.

அதையடுத்து இந்த மருந்துக் கடையின் உரிமையாளரான ரவிக்குமாரே மருத்துவர் போல வைத்தியம் பார்த்து வந்துள்ளார். அதையறிந்த ஊர்ப் பொதுமக்கள் சிலர் காவல்துரைக்கு புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகாரை விசாரித்த போலீசார், போலி மருத்துவர் ரவிகுமாரை கைது செய்தனர். தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட போலீ மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் அவர்களில் பலர் விடுதலையாகி வந்து மீண்டும் இதே போலி மருத்துவர் தொழிலை செய்கின்றனர். இந்த செயலில் ஈடுபடுபவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டம் இயற்றப்படாதவரை போலி மருத்துவர்களை ஒழிக்க முடியாது என்பது சுடும் நிஜம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications