வளைத்து வளைத்து மின்வெட்டு.. பரிதவிக்கும் சென்னைப் புறநகர்கள்!
சென்னை: சென்னை புறநகர்கப் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து மின் விநியோகம் தடைபட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
தாம்பரம் பகுதியில் பல இடங்களில் நேற்று முன்தினம் இரவில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் மின் விநியோகம் தடைபட்டது. கடும் வெயில் காரணமாக இரவில் புழுக்கம் அதிகம் இருக்கும் நிலையில் மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

அதேபோல தாம்பரம் சானட்டோரியம் பகுதியில் உள்ள டிபி மருத்துவமனையில் உள்ள டிரான்ஸ்பார்மர் இரவில் பழுதடைந்ததால் அங்கும் மின் விநியோகம் தடைபட்டு நோயாளிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
தாம்பரம் கடப்பேரி பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மின் தடை ஏற்படுவதாக மக்கள் புலம்புகின்றனர்.
அதேபோல, குரோம்பேட்டை ராதா நகர், நெமிலிச்சேரி பாரதி நகர், ஜமீன் ராயப்பேட்டை, அஸ்தினாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினமும், நேற்றும் பகலில் அடுத்தடுத்து மின் தடை ஏற்பட்டது. பல பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 9 மணி வரை மின்சாரம் வரவில்லை.
2 இடங்களில் அதிக மின் அழுத்தத்தால் மின்சார கேபிள்கள் எரிந்ததன் காரணமாக மின் விநியோகம் தடைபட்டதாக மின்வாரிய ஊழியர்கள் கூறியுள்ளனர்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications