தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்த பாமக: அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது?- திருமா
சென்னை: தேர்தல் நேரத்தில் பாமகவினர் கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளனர். அவர்களுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். அதனால் சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்று பாமக ஆட்சிக்கு வரும் என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து வந்தனர். மேலும் திமுகவும், அதிமுகவும் வாக்காளர்களுக்கு பணத்தை அள்ளி, அள்ளிக் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறுகையில்,
தேர்தல் நேரத்தில் திமுகவும் சரி, அதிமுகவும் சரி கோடிக் கணக்கில் செலவு செய்து பொதுக் கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தின. அதே சமயம் அவ்விரு கட்சிகளுக்கு சற்றும் குறையாமல் பாமகவும் கோடிக் கணக்கில் செலவு செய்துள்ளது.
பாமகவுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வி எழுகிறது என்றார்.
-
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications