சுஷ்மா சுவராஜ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை – பிரகாஷ் ஜவடேகர்
சென்னை: லலித் மோடி விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் மீது கூறப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேக்கேதாட்டுவில் புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக திட்ட அறிக்கை எதுவும் கர்நாடக அரசிடம் இருந்து வரவில்லை எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், லலித் மோடி விவகாரத்தில் மற்ற கட்சிகளும், காங்கிரசும் தேவையில்லாமல் சுஷ்மா சுவராஜ் மீது குற்றம் சாட்டுகின்றன. அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணைகள் கட்டுவது தொடர்பாக திட்ட அறிக்கை எதுவும் மத்திய அரசுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வதற்காக பசுமை காடுகள் வளர்க்கும் திட்டத்தை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications