பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்... ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் மார்க்சிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். மேலும் வாக்குக்கு பணம் மற்றும் பொருட்களை விநியோகம் செய்பவர்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தல் பணிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் என மார்க்சிஸ்ட் கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அக்கட்சியின் தேசிய செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், ஆர்.கே.நகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம் என உறுதியளித்தார். தொகுதி மக்கள் தேவைக்கேற்ப ரேஷன் கடைகள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா செய்யும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணம் மற்றும் பொருட்கள் விநியோகம் செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications