துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தும்...இது கட்காரியின் நம்பிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையேயான பறக்கும் சாலை திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நிதின்கட்காரி செவ்வாய்க்கிழமையன்று கூறியதாவது:
சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான பறக்கும் சாலை திட்டம் தாமதப்படுத்தப்படுத்தப்படுகிறது. இதனால் செலவுதான் அதிகரிக்கிறது.

இது தொடர்பாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை இயக்குனரைச் சந்தித்துப் பேசியுள்ளேன். இத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
சேது சமுத்திரத் திட்டத்தினை மாற்று வழியில் செயல்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அக் குழுவின் அறிக்கைக்குப் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு நிதின் கட்காரி கூறினார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications