ஆட்சியை கலைக்க சூழ்ச்சிகள் செய்தால் ஜெ.ஆன்மா மன்னிக்காது... அமைச்சர் ஜெயக்குமார் சாபம்
ஆட்சியை கலைக்கும் வகையில் ஏதேனும் சூழ்ச்சிகள் செய்தால் அவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னை: ஆட்சியை கலைக்கும் வகையில் ஏதேனும் சூழ்ச்சிகள் யாராவது செய்தால் அவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது என்று நிதித் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னை வி்மான நிலையத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் சென்றார். அப்போது அவர் கூறுகையில், நியாயமான கோரிக்கைகளுக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தீர்வு காணப்படும்.

ஜிஎஸ்டி இல்லாத பொருள்களுக்கு வரி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக பொதுச் செயலாளர் பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையத்திலும், நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.
அதிமுக துணை பொதுச் செயலாளர் என்ற பதவியே இல்லை.எனவே அவரது நியமனங்கள் செல்லாது. ஆட்சியைக் கலைக்கும் சூழ்ச்சிகளை யார் செய்தாலும் அவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் துரோகிகளை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றார் அமைச்சர் ஜெயக்குமார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications