சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற டெல்லியிலிருந்து வந்த ராட்சத மோட்டார்
சென்னை: சென்னையில் மழை ஓய்ந்த பிறகும் பல்வேறு இடங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. தேங்கியுள்ள நீரை வெளியேற்ற டெல்லியிலிருந்து ராட்சத மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிசம்பர் 1-ம் தேதியன்று பெய்த கனமழையால் சென்னை நகர் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டது. கொடுங்கையூர், பூந்தமல்லி, மாங்காடு, கோட்டூர்புரம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, திருவொற்ரியூர், மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் குளம்போல் தேங்கியுள்ளது.

இதேபோல, தாம்பரம், முடிச்சூர், முகலிவாக்கம், வேளச்சேரி மற்றும் வட சென்னையில் சில இடங்களில் இன்னும் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. இந்த பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் வடிவதற்கு உரிய வடிகால் வசதி இல்லை. எனவே ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக டெல்லியிலிருந்து விமானங்கள் மூலம் ராட்சத மோட்டார்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தேங்கியுள்ள தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்












Click it and Unblock the Notifications