பலாத்காரம் செய்து கழற்றி விட்ட காதலன்... கடத்தல் டிராமா போட்ட காதலி.. தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலனை திட்டம் போட்டு போலீசில் சிக்க வைத்துள்ளார் கல்லூரி மாணவி ஒருவர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ராமன்புதூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சம்பவத்தன்று கல்லூரியில் இருந்து திரும்பி தன்னை மயங்க மருந்து ஸ்பிரே அடித்து ஓருவர் காரில் கடத்தி சென்று, பலத்காரம் செய்ததாக தெரிவித்தார். பின்னர் தன்னை மிரட்டி பழைய பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சென்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், திவ்யாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது திவ்யாவின் வாக்குமூலத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொண்டு நடத்திய விசாரணையில் பாதிக்கப்பட்ட அம்மாணவி, திசையன்விளை அருகே உள்ள தனியார் கல்லூரி ஊழியரனா ஜோ என்பவரைக் காதலித்து வந்தது தெரியவந்தது.
இருவரும் தூத்துக்குடியில் ஹோட்டல், ஷாப்பிங் என்று சுற்றியுள்ளனர். அங்கு டவுனில் உள்ள ஓரு தியேட்டருக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். படம் முடிந்த பின்னர் அவரை பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சென்ற ஜோ வெகுநேரமாகியும் வரவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அம்மாணவி, காதலனை பிடிப்பதற்காக கடத்தல் நாடகம் ஆடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காதலன் ஜோ மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை தேடி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications