குரூப் 4 விடைத்தாளுடன் மாயமான பெண்: போலீஸ் விசாரணை
சென்னை: குரூப் 4 தேர்வு எழுத வந்த பெண், விடைத்தாளுடன் மாயமான விவகாரத்தின் பிண்ணனியில் உள்ள மர்மம் குறித்து சென்னை போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 25ம் தேதி, தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுகள் நடை பெற்றன. சென்னை பிராட்வே தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் ரேவதி என்ற பெண்ணும் கலந்து கொண்டு தேர்வெழுதினார்.
தேர்வு நேரம் முடிவடையும் முன்னதாகவே, தேர்வு அறையை விட்டு ரேவதி வெளியேறியதாகத் தெரிகிறது. ஆனால், வெளியே செல்லும் போது, விடைத்தாள்களை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுக்காமல், தன் கையோடு எடுத்துச் சென்றுவிட்டாராம்.
என்ன காரணத்திற்காக ரேவதி விடைத்தாளை எடுத்துச் சென்றார் என்பது குறித்து தெரியவில்லை. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுத் துறை சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், சென்னை முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியைத் தேடி வருகின்றனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications