குடிகாரர்கள் வண்டிக்கு தனி நம்பர் பிளேட் கொடுத்தால் நல்லாருக்கும்.. இது செல்லப்பாண்டியன் கோரிக்கை!
சென்னை: மது அருந்துவோர் பயணிக்கும் வாகனங்களுக்கு தனி நம்பர் பிளேட் வழங்க வேண்டும் என்று புதிய கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக குடிபோதையில் வாகனத்தை அதி வேகமாக ஓட்டிய தொழிலதிபர்களால் சென்னையில் கடந்த பிப்ரவரி 4ம் தேதி கெவின்ராஜ் என்பவரும், ஜூன் 4ம் தேதி மகேஷ்குமார் என்பவரும், ஜூலை 2ம் தேதி திருவான்மியூரில் முனுசாமி என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்ற விபத்துக்களை எதிர்காலத்தில் தடுக்க குடிகாரர்கள் ஓட்டும் கார்கள், டூவீலர்களுக்கு தனி நம்பர் பிளேட் தர வேண்டும். தனி வண்ணத்தில், இந்த நம்பர் பிளேட்டுகள் இருந்தால் எதிரில் செல்வோர் கவனமுடன் செல்ல முடியும். எனவே இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் செல்லப்பாண்டியன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications