இன்னொரு அனிதாவை இழக்கக் கூடாது.. என்ன செய்யலாம்.. உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்
சென்னை: ஆயிரமாயிரம் எதிர்கால கனவுகளுடன் சிறகடித்து பறந்த ஒரு இளம் பட்டாம்பூச்சி சிறகொடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. வளர் இளம் வயது முதலே, மருத்துவ கனவுகளுக்காக விதை தூவப்பட்டு, அந்த 'கனவு செடி' காய்க்கும் பருவம் வந்தபோது, வேறோடு வெட்டி எறியப்பட்டுள்ளது.
"கனவு காணுங்கள் இளைஞர்களே.." என அறைகூவல் விடுத்த அப்துல்கலாம் பிறந்த மண்ணில், மருத்துவராக கனவு கண்டதற்காக, ஒரு இளம் பிஞ்சு காவு கொடுக்கப்பட்டுள்ளது.

அனிதா தற்கொலை... இன்று தமிழர்கள் நெஞ்சமெல்லாம் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. தாய் தமிழகத்தில் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து உலகின் பல மூலைகளில் வாழும் தமிழர்களும், "என்ன தப்பு செய்தது அந்த குழந்தை" என குமுறிக்கொண்டுள்ளனர்.
ஏன் இந்த பெரும் துயரத்தை தமிழகம் சந்திக்க நேரிட்டது? எங்கே இடறினோம்? எப்படி மீளலாம்..?, இனியும் அனிதா போன்ற ஒரு பிஞ்சை இழக்கும் பெருந்துயரத்தை தடுக்க, உடனே செய்ய வேண்டியது என்ன? உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள். உங்கள் ஆக்கப்பூர்வ கருத்துக்கள், உரியவர்கள் கவனத்திற்கு சென்றடைய ஒரு சிறு பாலம் அமைத்துக் கொடுக்கிறோம். உங்கள் கருத்துக்களை, வீடியோ கருத்துக்களை [email protected] என்ற முகவரிக்கு இ-மெயில் அனுப்பலாம்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications