ஆதரவாளர்களுடன் வாசன் 'பரபர' ஆலோசனை: "ஞான"த்துக்கு ஆதரவு- தனிக்கட்சி குறித்து பதிலளிக்க மறுப்பு!
சென்னை: தமிழக காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவார் என்று கூறப்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று தமது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் ஞானதேசிகனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய வாசன், தனிக்கட்சி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஞானதேசிகன் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் தமது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்தார் ஞானதேசிகன்.

இந்த நிலையில் சென்னையில் தமது வீட்டில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், ஞானதேசிகனின் ராஜினாமா முடிவை ஆதரிக்கிறேன். அவர் காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணத்தைப் பிரதிபலித்துள்ளார்.
தமிழகத்தில் காமராஜர், மூப்பனார் வழிகாட்டுதல் மற்றும் ஆசியுடன் மட்டுமே காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும் என்றார்.
அப்போது, காங்கிரஸில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஜி.கே.வாசன் பதில் ஏதும் அளிக்கவில்லை.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications