தங்கம் விலை சவரனுக்கு ரூ.592 உயர்வு! வெள்ளியும் உயர்ந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 592 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்து வருகிறது. இந்நிலையில், சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு 592 ரூபாய் உயர்ந்து ரூ. 22,824 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 2,853 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 55 ரூபாய்க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 51,390 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதை அடுத்து தங்க ஆபரணங்களின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications