திருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்-சுங்க அதிகாரிகள் அதிரடி
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடமிருந்து 7 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரிலிருந்து வந்த பயணியிடம் ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள தங்கத்தினை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நேற்றிரவு கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமானநிலையத்தில் ஏர் ஏசியா விமானம் தரையிறங்கியது அதிலிருந்து திருச்சி வந்த பயணிகளை சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் வழக்கமான சோதனை மேற்கொண்டனர்.

அப்போது திருச்சியை சேர்ந்த அபுதாகிர் என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அவருடைய பேண்ட் பாக்கெட்டில் ரூ.7.37 லட்சம் மதிப்புள்ள 239 கிராம் தங்கம் மறைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அவற்றினை பறிமுதல் செய்த அதிகாரிகள், அபுதாகிரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications