இந்தியா கேட் டூ ராஜ்பவன் - குடியரசுத் தினத்தை கோலாகலமாக கொண்டாடும் கூகுள் டூடுள்
சென்னை: இந்தியாவின் 66ஆவது குடியரசு தின விழாவினை இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்ற நிலையில், பிரபல தேடுதல் பொறியான கூகுள் நிறுவனமும் தன்னுடைய டூடுள் மூலமாக குடியரசுத் தினத்தினை கொண்டாடி வருகின்றது இன்று.

வண்ணங்கள் நிறைந்த அந்த குடியரசுத் தின டூடுளில், டெல்லி இந்தியா கேட்டி முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான ராஜ்பாத் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இந்த டூடுள்.
ஆண்களும், பெண்களும் இந்தியாவின் கலாச்சார உடைகளை அணிந்து அம்மலர் கூட்டங்களுக்குள் அழகாக நடை பயில்கின்றனர். அதற்கு கீழே மஞ்சள் நிற கோடுகளால் அலங்கரித்துள்ளது கூகுள்.
இந்த வருடத்திற்கான குடியரசுத் தினமானது அமெரிக்க அதிபர் ஓபாமா மற்றும் அவருடைய மனைவியான மிச்சல் ஒபாமாவினை சிறப்பு விருந்தினர்களாகக் கொண்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அமெரிக்க அதிபர் ஒருவர் இந்தியக் குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications