பொள்ளாச்சி மாணவிகளை பலாத்காரம் செய்த குற்றவாளி மீது குண்டர் சட்டம்
கோவை: பொள்ளாச்சியில் காப்பகத்தில் தங்கியிருந்த இரண்டு மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வீராசாமி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வந்த காப்பகத்தில் தங்கியிருந்த 2 சிறுமிகள் கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி இரவு பலாத்காரம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் விசாரணை நடத்தி வீராசாமி (வயது 23) என்பவனை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், வீராசாமி மீது ஏற்கனவே வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தனர்.
அதனையேற்று, வீராசாமியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கும்படி கோவை மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications