ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களின் பக்கம்தான் அரசு நிற்கும்: கலெக்டர் உறுதி
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு.. போராட்ட களத்தில் கல்லூரி மாணவர்கள்- வீடியோ
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகம் செயல்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தூத்துக்குடி அருகேயுள்ள ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், ஆலையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி மக்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இன்று மக்கள் திரளாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நிருபர்களிடம் கலெக்டர் வெங்கடேஷ் இதுபற்றி கூறுகையில், ஸ்டெர்லைட் பற்றி, மாசுகட்டுப்பாட்டு வாரியத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு நிர்வாகம் மக்களுக்கு ஆதரவாகவே செயல்படும். இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications