புதுவை மருத்துவமனை ஊழியரிடம் அரசு கருவூல துப்பாக்கி வந்தது எப்படி? போலீசார் விசாரணை
அரசு கருவூலத்திலிருந்து துப்பாக்கி எப்படி வெளியில் வந்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் கூத்தப்பாக்கத்தில் சாம்ராஜ் என்பவரிடம் இருந்து போலீசார் துப்பாக்கி பறிமுதல் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுவை தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிபவர் சாம்ராஜ். தனது மனைவியை கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக இவர்மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாம்ராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடலூர் அரசு கருவூலத்தில் பணி புரியும் ஒருவர் தனக்கு இந்த துப்பாக்கியை கொடுத்ததாக சொன்ன தகவலையடுத்து போலீசார் அதிர்ந்து போயினர்.
கடலூர் அரசு கருவூலத்தின் பாதுகாப்பு அறையிலிருந்த துப்பாக்கி எப்படி வெளியே வந்தது என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications